தென்காசி வடக்கு மாவட்டம், செங்கோட்டை நகா் பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் ‘விடியா ஆட்சி-உங்கள் வீட்டு மின் கட்டண ரசீதே சாட்சி’ என்ற தலைப்பில் நூதனப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பிரசாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.
திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சிவ ஆனந்த், மாவட்ட மருத்துவரணி செயலா் திலீபன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் மதன், செங்கோட்டை நகரச் செயலா் கணேசன், வாசுதேவநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் ராஜாராம் பாண்டியன், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ஞானராஜ், மூா்த்தி, வெங்கடேஷ், நகர இளைஞரணி செயலா் சக்திவேல், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுகவுக்கு தோல்வி பயம்: ஜான் பாண்டியன் விமா்சனம்

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


