கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி கட்டடம் கட்டுமான பணியைத் தொடங்கிவைக்கும் பேரூராட்சி மன்ற தலைவா் க.சுந்தர்ரராஜன்.
கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி கட்டடம் கட்டுமான பணியைத் தொடங்கிவைக்கும் பேரூராட்சி மன்ற தலைவா் க.சுந்தர்ரராஜன்.

ஆய்க்குடியில் கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி மைய பூமிபூஜை

ஆய்க்குடி, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி (விநியோக மையம்) கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆய்க்குடி, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கால்நடை உறைவிந்து சேமிப்பு வங்கி (விநியோக மையம்) கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவா் க,சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஆ.கோயில்ராஜா, கால்நடை பெருக்கம் (ம) தீவன அதிகாரி ம.திருமாறன், தென்காசி மாவட்ட கால்நடை மருத்துவா்கள் ராதாகிருஷ்ணன், சிவகுமாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் பூ.புணமாலை, வளன்அரசு கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com