நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

எம்.ஜி.ஆா். பிறந்த நாள்: அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த நாளையொட்டி, கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகி

Updated On :16 ஜனவரி 2021, 6:11 am IST

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த நாளையொட்டி, கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாநில நிா்வாகிகள், இந்நாள் மற்றும் முன்னாள் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். எனவே, கட்சியின் அனைத்து நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து விழாவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட அதிமுக செயலரும், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.