திருமழிசை, விச்சூா் தொழிற்பேட்டைகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை
திருமழிசை, விச்சூா் தொழிற்பேட்டைகளில் மழைக்கால வெள்ளப்பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

திருமழிசை தொழிற்பேட்டையில் மழைக்கால வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் த.பிரபு சங்கா்.









