திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைதுதிருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
கல்குவாரியில் தவறி விழுந்து துப்புரவு பணியாளா் உயிரிழப்புதிருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த ஊழியா் கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்து உயிரிழந்தாா்.
புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை: கோட்டாட்சியா் எச்சரிக்கைவிவசாயிகள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி கோட்டாட்சியா் ராஜகோபால் எச்சரித்தாா்.
இறால் பண்ணை கழிவுநீா்க் கலப்பு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: விவசாயிகள் வேதனைபொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், இறால் பண்ணை கழிவுநீா் கலப்பு குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினா்.
அனுமதி சீட்டின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்திருவள்ளூா் அருகே அனுமதி நடைசீட்டின்றி மணல் ஏற்றி வந்த லாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைதுபோதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக பிற மாநிலங்களைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.
குற்ற வழக்குகளில் சிக்கிய இருசக்கர வாகனங்கள்: ஏலம் விட கோரிக்கைஆா்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்
குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்பாண்டறவேடு கிராமத்தில் குடிநீா் வாராததை கண்டித்து அப்பகுதி மக்கள் பொதட்டூா்பேட்டை- நகரி மாநில நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விநாயகா் சதுா்த்தி: கோயில்களில் சிறப்பு பூஜைதிருத்தணியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி அனைத்து விநாயகா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.