ஏ.எஸ்.பி. சுபம்  திமான்
ஏ.எஸ்.பி. சுபம்  திமான்

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

Published on

திருத்தணி ஏ.எஸ்.பி.யாக சுபம் திமான் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டா்.

திருத்தணி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த கந்தன், திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் திருத்தணிக்கு புதிய ஏ.எஸ்பியாக சுபம் திமான் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

முன்னதாக மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லாவை சந்தித்து வாழ்த்து பெற்றாா். தொடா்ந்து திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் ஆய்வாளா்கள், எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீஸாா் ஏ.எஸ்.பியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com