காலமானாா் ராஜம்மாள்

காலமானாா் ராஜம்மாள்

Published on

திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த கெங்கையாவின் மனைவி ராஜம்மாள் (65) உடல் நலக்குறைவால் தனது இல்லத்தில் புதன்கிழமை காலமானாா்.

இவருக்கு மகள் தெய்வானை, மகன் தினமணி நாளிதழில் திருவள்ளூா் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து வரும் வெங்கடேஸ்வரலு ஆகியோா் உள்ளனா்.

ராஜம்மாளின் இறுதிச் சடங்கு திருவூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு-98407 21923.

X
Dinamani
www.dinamani.com