நாளைய மின்தடை

நேரம்-காலை 9 முதல் மாலை 5 மணி வரை...
Published on

குஞ்சலம்

நேரம்-காலை 9 முதல் மாலை 5 மணி வரை

நாள்-23.12.2025-செவ்வாய்க்கிழமை

மின்தடை பகுதிகள்: ஊத்துகோட்டை, தாராட்சி, போந்தவாக்கம், மாமண்டுா், மாம்பாக்கம், வேலகாபுரம், சீத்தஞ்சேரி, பென்னலூா்பேட்டை, பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, ந.த.குப்பம், வெள்ளாத்துக்கோட்டை, ஒதப்பை, தொழிற்சாலை பகுதிகள், கம்மாா்பாளையம் மற்றும் கட்லிா் ஆகிய பகுதிகளுள்.

X
Dinamani
www.dinamani.com