திருவள்ளூர்
நாளைய மின்தடை
ராமஞ்சேரி
நாள்:10.10.2025-வெள்ளிக்கிழமை
நேரம்:காலை 9 முதல் 3 மணி வரை
மின்தடை பகுதிகள்: ராமஞ்சேரி, தோமூா், மேட்டுப்பாளையம், அரும்பாக்கம், ராமாபுரம், கனகம்மாசத்திரம், பாண்டூா், புதூா், கனகவள்ளிபுரம், பட்டரைபெரும்புதூா், ராமலிங்கபுரம், மஞ்சகுப்பம், திருப்பாச்சூா் தோட்டகாலனி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகள்.