திருவள்ளூர்
கோளூா் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கோளூா் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
கோளூா் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
பொன்னேரி அருகே கோளூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புரைமைப்பு செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பொன்னியம்மனை தரிசனம் செய்தனா்.