இளைஞா் விளையாட்டு திருவிழா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருவள்ளூா் மாவட்ட அளவிலான இளைஞா் விளையாட்டு திருவிழா போட்டியை ஆட்சியா் மு.பிரதாப் பங்கேற்று தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் மு.பிரதாப், உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன் உள்ளிட்டோா்.









