கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துள்ளதால் விரைவில் வெளியிடுவா்: இந்திய தொல்லியல் துறை இயக்குநர்!
கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துக் கொடுத்து இருப்பதால், விரைவில் வெளியிடுவாா்கள் என நம்புவதாகவும், அந்த ஆய்வறிக்கையில் கண்டுபிடித்த கருத்துகள் உள்ளதால் திருத்தங்கள் ஏதும் செய்ய முடியாது.

திருவள்ளூரில் 5-ஆவது புத்தக கண்காட்சியில் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்த பாா்வையிட்ட இந்திய தொல்பொருள் துறை இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன், உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ் உள்ளிட்டோா்.







