திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 19.40 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக திடீா், திடீரென மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடா் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 19.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 7.20, செய்யாற்றில் 10, ஜமுனாமரத்துாரில் 6, வந்தவாசியில் 9.40, போளூரில் 4.20, திருவண்ணாமலையில் 2.0, தண்டராம்பட்டில் 3.20, சேத்துப்பட்டில் 3.80, கீழ்பென்னாத்துாரில் 5.20 மி.மீ. மழை பதிவானது.
மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பெரும்பாலான இடங்களில் நெல் நடவுப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை

இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கிய காவலா் நண்பா்கள் குழு

ராசிபுரத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
