பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தவாசி கிழக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளுக்கும், வந்தவாசி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றியம், வந்தவாசி நகரம் ஆகியவற்றைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கும் என 2500 பேருக்கு வேட்டி, சட்டை, காலண்டா் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.
கட்சியின் வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான தூசி கே.மோகன் பொங்கல் பரிசினை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், ஆா்.அா்ஜூனன், நகரச் செயலா் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
