அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பக்தர் பேரவை: 12-வது ஆண்டு மஹா ம்ருத்யுஞ்ஜ மந்த்ர ஜப வேள்வி, சுவாமி நெல்லையப்பர் கோவில், காலை 8.30.
பொதிகை கவிஞர் மன்றம்: சிறப்பு பட்டிமன்றம், வங்கி ஊழியர் சங்கம், வையாபுரிநகர், நெல்லை நகரம், மாலை 5.30.
பாளையங்கோட்டை
அற்புத குழந்தை இயேசு திருத்தலம்: 2-ம் நாள் திருவிழா, சிறப்பு திருப்பலி, மறையுரை, சாந்திநகர், மாலை 6.
அரிமா சங்கம்: தகவல் தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், பிஷப் சார்ஜன்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகம், மாலை 6.
புரட்சிகர இளைஞர் முன்னணி: சாதி ஒழிப்புக் கருத்தரங்கம், அம்சா அரங்கம், ராஜேந்திரநகர், மாலை 4.
அபயம் அமைப்பு: ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா, சிறப்பு விருந்தினர்- ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் க. லட்சுமி பிரியா, அபயம் அரங்க வளாகம், குலவணிகர்புரம், மாலை 5.
கம்பன் இலக்கியச் சங்கம்: சிறப்பு சொற்பொழிவு, மாநிலத் தமிழ்ச் சங்கம், மாலை 6.30.
அருள்மிகு ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் தருமபதி: திருப்பூட்டு யாகம், அருகன்குளம், மாலை 6.
திருமுருகன் திருச்சபை: 18-ம் பூக்குழி திருவிழா, பூக்குழி இறங்குதல், இலந்தகுளம், மாலை 6.
முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி: நாட்டுநலப்பணித் திட்ட முகாம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாள், முன்னீர்பள்ளம், காலை 9.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.