திருவாவடுதுறை
ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் அபிஷேக விழா: சிறப்பு வழிபாடு, பெரியபூஜை மடம்; ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும், காலை 7. மாகேஸ்வர பூஜை, காலை 11.55. வேணுவனலிங்க விலாச அரங்கத்தில் சிவப்பிரகாச ஓதுவாமூர்த்திகள் பங்கேற்கும் திருமுறை இன்னிசை, மாலை 4.15. வரவேற்புரை-ஸ்ரீமத் சுயம்புநாதத் தம்பிரான் சுவாமிகள், மாலை 6, சிறப்புரை-டி. கஜேந்திரன், இணை ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, மாலை 6.15, சிறப்பு சொற்பொழிவு-பங்கேற்பு: மு. சுவாமிநாதன், மாலை 6.30, மகிழ்வுரை-பங்கேற்பு: ப. மகாலிங்கம், இரவு 7.30, குருமரபு வாழ்த்து, ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் அபிஷேகத் திருநாள் சிறப்பு விருது வழங்கல் இரவு 7.45. இடம்: திருவாவடுதுறை ஆதீனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

