- Tag results for அதிமுக
![]() | ஈரோடு அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மோடி, பாஜக தலைவர்கள் படமின்றி பேனர்!பதாகையில் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் படம் இல்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிமனைய திறந்து அதிமுக அதிரடி காட்டியுள்ளது. |
![]() | அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: சசிகலா கேவியட் மனு தாக்கல்!அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். |
![]() | திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக வெளிநடப்புதிண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கு ரகசியமாக நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளியேறினர். |
![]() | ஈரோடு தேர்தலில் அதிமுக தனித்து களம் காண்கிறது: கே.ஏ.செங்கோட்டையன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தனித்து களம் காண்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். |
![]() | அதிமுக வேட்பாளர் இவரா? ஈரோட்டில் முகாமிட்டு இபிஎஸ் தீவிர ஆலோசனை!ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்எல்ஏவான கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக வியூகம். |
![]() | இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டும்: ஜி.கே. வாசன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். |
![]() | இடைத்தேர்தல்... விருப்பமுள்ளோர் விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் போட்டியிட விரும்புவோர் திங்கள்கிழமை முதல் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. |
![]() | ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் எங்கள் அணி போட்டி: ஓபிஎஸ் அறிவிப்புஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். |
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம்?ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. | |
![]() | காங்கிரஸை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும்: ஜெயகுமார் பேட்டிஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். |
ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் அதிமுக நிர்வாகிகள் குழு சந்திப்பு!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு சந்தித்து பேசி வருகிறது. | |
திமுகவை தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்: சசிகலாதிமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். | |
![]() | அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை பேட்டிஅதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். |
எம்ஜிஆர் பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதைதமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. | |
'ஒரே நாடு ஒரே தேர்தல்' - அதிமுக ஆதரவு!ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்