- Tag results for அன்பில் மகேஷ் பொய்யாமொழி
![]() | கரோனா பரவல்: பள்ளிகள் செயல்பாடு குறித்து முதல்வர் முடிவு செய்வார்-அமைச்சர் அன்பில் மகேஷ்கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் செயல்படுவது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். |
டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்டெட் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். | |
நூலகமில்லா இடங்களில் நூலக நண்பா்கள் திட்டம்நூலக சேவை கிடைக்கப் பெறாத கிராமப்புற, நகா்ப்புறப் பகுதிகளில் ‘நூலக நண்பா்கள் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா். | |
சென்னையில் ரூ.7 கோடியில் செம்மைப் பள்ளி: அன்பில் மகேஷ்சென்னையில் உலகத் தரத்திலான பள்ளி (செம்மைப் பள்ளி) ரூ.7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். | |
அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.150 கோடியில் திறன் வகுப்பறைகள்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிநிகழாண்டில் ரூ.150 கோடியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா். | |
![]() | 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி வெளியீடுதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணையை இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். |
நெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம்: அமைச்சர் பேட்டிநெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | |
பள்ளிகளில் பாலியல் தொல்லை: 'உதவி எண் குறித்து விழிப்புணர்வு தேவை'பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் குறித்து பெற்றோர் - மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்