தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர்

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

News image
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கோப்புப்படம்)
Updated On :10 மே 2021, 11:17 am

DIN

விரைவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கரோனா காலம் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பிற்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை பரிசீலித்து முதல்வர் அறிவுரையின் அடிப்படையில் தேர்வு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.