- Tag results for எழுத்தாளர்
காலமானார் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதிநாமக்கல்லைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி(88) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார். | |
![]() | கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவுதேனி மாவட்டம் கம்பம் ஜே.எஸ்.டி மஹால் வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை சார்பில் மாவட்ட மாநாட்டின் |
![]() | அந்தக் கணவன், மனைவியைக் காப்பாற்றியிருக்கலாம்! சுஜாதா ஏன் அதைச் செய்ய மறந்தார்?சென்னையில் இப்படியொரு ஆற்றங்கரை 80 களில் இருந்ததா? அதை சுஜாதா பார்த்து ரசித்து தனது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறாரா? |
![]() | ஒரு காபி சாப்பிடலாமா சார்?இளம் படைப்பாளிகள் அத்தனை பேருடனும் நெருக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்திய எழுத்தாளர் பிரபஞ்சன் |
![]() | பிரபஞ்ச(ன்) நினைவுகள்...பிரபஞ்சனின் ‘மரி எனும் ஆட்டுக்குட்டி’ சிறுகதை மிகப்பிடித்திருந்தது. அதை உளவியல் நோக்கில் ஹெல்த் இதழில் பிரசுரிக்க அவருடைய சம்மதம் கேட்டு தொலைபேசியில் அழைத்திருந்தேன். |
![]() | நம்ம சிஸ்டமே பார்த்தீங்கன்னா பதில் சொல்றதுக்கு மட்டும் தான் குழந்தைங்க, கேள்வி கேட்கறதுக்கு இல்ல!தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வரிசையின் இன்றைய விருந்தினர் சிறுவர் இலக்கியப் படைப்பூக்கத் தன்னார்வலரும், எழுத்தாளருமான விழியன் உமாநாத் செல்வன். |
![]() | எனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அரசியலுக்கு நான் எதுக்கு?!சின்னத்திரை மெகா சீரியல்கள் குறித்தான பொதுவான எதிர்மறை கருத்துக்களை இந்த நேர்காணலில் தன் பாணியில் கட்டுடைப்பதோடு நடிகர்களின் அரசியல்பிரவேசத்தையும் லாஜிக்குடன் வேடிக்கையாகக் கலாய்த்து காலி செய்கிறார். |
![]() | நானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்?!பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது |
![]() | 90 களில் மாத நாவல்கள் மற்றும் தொடர்கதைகளின் முடிசூடா ராஜாவாகத் திகழ்ந்த பாலகுமாரன் நினைவுகள்!அவரது பெரும்பாலான நாவல்களை வாசித்திருந்த போதும் இன்றும் நினைவில் நிற்பவை ஒரு சில மட்டுமே... அவற்றுள் என் கண்மணி தாமரை, அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், பொய் மான், வெற்றிலைக் கொடி, மஞ்சக்காணி |
![]() | அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதை தொகுப்பு!‘புறம் சொல்லுதல்’ பெண்களின் பொதுத் தவறு என்று சொல்ல வருகிறாரோ அம்பை?! ஆனாலும் ‘சீதை புறம் சொன்னாள்’ என்ற வரிகள் எனக்குப் புதியவை. கூடவே அந்த வளையல்கள் காட்டுவாசிப் பெண்கள் எவருக்கும் பொருந்தாமல் |
![]() | தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" சிறுகதை தொகுப்பு!அயல் நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களாய் வாழ விதிக்கப்பட்டவர்களின் "இருப்பு" இருப்பில் ஊடாடும் வலி இரும்பை விடக் கனக்கிறது. |
![]() | கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" அருமையான சரக்கு!வாசித்த அத்தனை சிறுகதைகளுமே அருமை. வட்டார வழக்கில் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அங்கத்திய மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் காட்சியை விரிய வைப்பதைப் போன்ற அசாத்தியமான எழுத்து நடை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்