- Tag results for ஒமிக்ரான்
![]() | ஒமைக்ரான் வகை கரோனா: பிரிட்டனில் முதல் உயிரிழப்புபிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். உலகில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்த முதல் நபா் இவா் ஆவாா். |
![]() | இந்தியாவில் ஒமைக்ரான்பாதிப்பு 41-ஆக உயா்வுமகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஒமைக்ரானை எதிா்கொள்ள பூஸ்டா் தடுப்பூசி முக்கியம்: சிங்கப்பூா் பிரதமா்ஒமைக்ரான் வகை கரோனா தொற்றை எதிா்கொள்ளும் சிங்கப்பூரின் உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா் |
![]() | ஒமைக்ரான் பாதிப்பு 38-ஆக அதிகரிப்பு: கேரளம், ஆந்திரம், சண்டீகரிலும் பரவல்கேரளம், ஆந்திரம், சண்டீகரில் முதன்முறையாக தலா ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | ஒமைக்ரான் பரவலை எதிா்கொள்ள ஆயத்தமாக இருங்கள்ஒமைக்ரான் அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தால் அதனை எதிா்கொள்ள |
![]() | ரயில்களில் படுக்கை விரிப்புகள் விநியோகம்: உரிய கவனம் செலுத்திய பிறகே தொடங்கப்படும்; மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ள சூழலில், ‘உரிய கவனம் செலுத்திய பிறகே ரயில்களில் படுக்கை விரிப்புகள் |
![]() | இந்தியாவில் 32 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: நோயாளிகளுக்கு மிதமான அறிகுறிகள்இந்தியாவில் இதுவரை 32 போ் ஒமைக்ரான் ரக கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா். |
![]() | டெல்டாவைவிட ஒமைக்ரான் 4.2 மடங்கு வேகமாகப் பரவும்: ஆய்வில் தகவல்டெல்டா வகை கரோனாவைவிட புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா 4.2 மடங்கு அதிக பரவும் தன்மை கொண்டது |
![]() | ஒமைக்ரான் அச்சம்: வெளிநாட்டிலிருந்து திரும்பிய 100 பேரை தேடுகிறது மும்பைஒமைக்ரான் அச்சம் காரணமாக, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 295 பேரில், 109 பேர் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக, கல்யாண் டோம்பிவாலி நகராட்சித் தலைவர் விஜய் சூர்யவன்ஷி தெரி |
![]() | இதுதான் ஒமைக்ரானின் புதிய அவதாரமோ?பெங்களூருவில், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மருத்துவருக்கு, மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பதாகவே பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. |
![]() | குஜராத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, உறவினருக்கு கரோனாஜிம்பாப்வேயிலிருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி, உறவினருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | ஒமைக்ரான் குறித்து நல்ல செய்தி சொன்ன அமெரிக்க ஆலோசகர்ஒமைக்ரான் வகை கரோனா வைரஸின் ஆரம்ப நாள்களில் தெரிய வந்திருக்கும் தீவிரத்தன்மை குறித்த ஆய்வுகள் சற்று நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக அமெரிக்க பேரிடர் ஆலோசகர் அந்தோணி பாஸி ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார். |
![]() | தில்லியில் ஒமைக்ரான் முதல் பாதிப்பு: மக்கள் அச்சப்பட வேண்டாம்; அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்‘ஒமைக்ரான்’ தீநுண்மியால் தில்லியில் முதல் நபா் பாதிக்கப்பட்டு லோக்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், |
![]() | ஒமைக்ரான்: இந்தியாவில் 21 பேருக்கு பாதிப்புஇந்தியாவில் ஏற்கெனவே 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. |
![]() | வெளிநாடு செல்லாத மருத்துவருக்கு ஒமைக்ரான் வந்தது எப்படி?கர்நாடகத்தில், இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வெளிநாடு செல்லாத மயக்கமருந்து மருத்துவருக்கு ஒமைக்ரான வந்தது எப்படி என்பது குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்