- Tag results for டிஎன்பிஎஸ்சி
![]() | நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தோ்வுகுரூப் 1 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு நாளை(ஆக.10) தொடங்குகிறது. |
ரூ.1,16,600 சம்பளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புCOMBINED RESEARCH ASSISTANT IN VARIOUS SUBORDINATE SERVICES (TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING AND GENERAL SUBORDINATE SERVICE ) | |
ரூ.1,33,100 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பணிக்காக காத்திருப்போர் இந்த அறிவிப்பினை பயன்படுத்திக்கொள்ளவும். | |
![]() | குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. |
![]() | குரூப் 4 பணியிடங்கள் 10,178-ஆக அதிகரிப்புசென்னை, ஜூன் 20: குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 178-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | குரூப்-4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு வெளியாகுமா?அரசுப் பணி கனவுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ள நிலையில், நேர்காணலுக்கு முன்பு குரூப்-4 தேர்வர்களுக்கான பணியிடங்களை அரசு உயர்த்தி அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. |
![]() | ரூ.1,38,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா?தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்)டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. |
![]() | டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. |
![]() | அடுத்த ஆண்டு குரூப் 4 தோ்வு எப்போது? திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சிகுரூப் 4 தோ்வு உள்பட அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. |
கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புதமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. | |
![]() | குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்புதமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி தொகுதி- 5ஏ இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. |
![]() | குரூப் 1 தேர்வு அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வெளியீடுApplications are invited from eligible candidates only through online mode upto 22.08.2022 for direct recruitment to the vacancies in the posts included in Combined Civil Services Examination-I (Group |
![]() | ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்புதமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்