- Tag results for பள்ளிக்கல்வித் துறை
![]() | ஜனவரியில் புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு: அன்பில் மகேஷ் தகவல்மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வறிக்கை வரும் ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். |
![]() | பருவமழை: பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பு!வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறைஅக்டோபர் 2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வழிகாட்டுதல்கள் வெளியீடுஅரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் வெளியிடுவது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. |
![]() | பள்ளியில் மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தக்கூடாது: பள்ளிக்கல்வித் துறைபள்ளியில் மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | 1, 2 வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்காலம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | தற்காலிக ஆசிரியர் நியமனம்: ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்; திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. |
![]() | மெட்ரிக் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக: பள்ளிக்கல்வித் துறை உத்தரவுதமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம்: பள்ளிக்கல்வித் துறைபகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் எனபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | 1-12 வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த உத்தரவு: பள்ளிக்கல்வித் துறை1-12 வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். |
![]() | ஜூன் 2-ல் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறைசென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 2 ஆம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்த உள்ளது. |
![]() | 1 முதல் 9 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கட்டாயம்: தமிழக பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்