• Tag results for ராகுல்

'பிரதமரின் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை' - ராகுல் காந்தி

பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

published on : 18th January 2022

'வெறுப்பைத் தோற்கடிக்க இதுவே சரியான வாய்ப்பு' - ராகுல் காந்தி

வெறுப்பைத் தோற்கடிக்க தேர்தலே சரியான வாய்ப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

published on : 10th January 2022

தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றுள்ளார். 

published on : 30th December 2021

'வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தவறை ஒப்புக்கொண்டுள்ளார்' -மக்களவையில் ராகுல் பேச்சு

வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். 

published on : 7th December 2021

உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் ராகுல் காந்தி!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்

published on : 7th December 2021

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

published on : 2nd December 2021

மக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? - ராகுல் காந்தி கேள்வி

நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

published on : 30th November 2021

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பாஜக அரசு பயப்படுகிறது: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

published on : 29th November 2021

'நம்பிக்கைக்குரிய பிரதமர்களில் இந்திரா காந்தி முக்கியமானவர்' - ராகுல் புகழஞ்சலி!

நாட்டின் நம்பிக்கைக்குரிய பிரதமர்களில் இந்திரா காந்தியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். 

published on : 19th November 2021

மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுங்கள்: ராகுல் காந்தி

கேரளம் மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான அவா், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

published on : 16th November 2021

'பெண் சக்திக்கு சிறந்த உதாரணம்' - இந்திரா காந்திக்கு ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 

published on : 31st October 2021

ஜம்மு வருகை: மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குப் புறப்பட்டார் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு வந்துள்ளார். அவர் மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யவிருக்கிறார்.

published on : 9th September 2021

நாட்டின் சொத்துகளை விற்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

published on : 24th August 2021

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கேரள மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள்

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

published on : 30th July 2021

ஆணவத்துக்கு தடுப்பூசி இல்லை: ராகுல் காந்திக்கு ஹர்ஷ் வர்தன் பதில்

ஆணவத்துக்கும், அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். 

published on : 2nd July 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை