• Tag results for Airlines

துருக்கி நிலநடுக்க பகுதிகளில் இருந்து வெளியேற இலவச விமான டிக்கெட்!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு இலவச விமான டிக்கெட்டுகளை...

published on : 12th February 2023

விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் நேபாள பிரதமர்!

நேபாளத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

published on : 19th January 2023

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து!

நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

published on : 15th January 2023

விமான நிறுவனங்களின் மொத்த நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் செயல்பட்டு வரும் விமான சேவை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இந்த நிதியாண்டில் ரூ.17,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

published on : 8th September 2022

ஜெர்மனியில் இன்று 800 விமானங்கள் ரத்து! காரணம்?

விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று 800 விமானங்களை ரத்து செய்ய உள்ளது.

published on : 2nd September 2022

எத்தியோப்பியா: பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு

சூடானிலிருந்து எத்தியோப்பியா சென்று கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. 

published on : 19th August 2022

பயணிகளின் தனியுரிமைக்கு பாதிப்பா? விமான நிறுவனங்களுக்கு புதிய விதி

வெளிநாட்டுப் பயணிகளின் தனியுரிமை தகவல்களை மத்திய அரசிடம் சமர்பிக்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவு..

published on : 10th August 2022

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை! பயணி அதிர்ச்சி

விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 26th July 2022

விடுமுறையில் செல்லும் விமானத் தொழில்நுட்ப ஊழியர்கள்: பாதிக்கப்படுமா சேவை?

சம்பளப் பிரச்னை காரணமாக விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

published on : 13th July 2022

சீனாவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானம்: 122 பேர் உயிர் தப்பினர்(விடியோ)

சீனாவில் ஓடுபாதையில் புறப்பட தயாரான விமானம் இன்று காலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 12th May 2022

'எரிபொருள் விலை உயர்வு விமானப் போக்குவரத்தை பாதிக்கும்'

எரிபொருள் விலை உயர்வு விமானப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தை பாதிக்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். 

published on : 1st April 2022

ஜனவரியில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 43 % சரிவு

கடந்த ஜனவரி மாதத்தில் 64.08 லட்சம் போ் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தியுள்ளனா்.

published on : 19th February 2022

ஷிப்ட் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி; பாகிஸ்தானில் பரபரப்பு

வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், இஸ்லாமபாத்திற்கு செல்லும் வரை பயணிகள் தங்குவதற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

published on : 21st January 2022

தாமஸ் குக் VS எமிலி: பெண்களின் உடை விஷயத்தில் கடைசியில் கட்டுப்பெட்டி இந்திய சிந்தனை வென்றது!

தாமஸ் குக் விமான நிறுவனம் எமிலியிடம் திட்டவட்டமாகக் கூறியது என்னவென்றால்; உடையை மாற்றுங்கள் அல்லது எங்கள் விமானத்தில் இருந்து இறங்குங்கள். இந்த உடையுடன் உங்களை விமானத்தில் ஏற்றிக் கொண்டு பறக்கமுடியாது

published on : 15th March 2019

விமானத்துக்கு வெளியே காற்றால் தூக்கி வீசப்பட்டு சீட் பெல்ட் உதவியால் உயிர் மீண்ட கோ பைலட்!

விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியே பாதி உடல் காற்றில் வெளியே பறந்து கபால மோட்சம் அடையக் காத்திருந்து மீண்டும்  சீட் பெல்ட் கவசத்தால் விமானத்துக்குள் விழுந்தால் எப்படி இருக்கும்?

published on : 17th May 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை