• Tag results for Amit shah

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம்: அமித் ஷா பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

published on : 29th November 2023

சந்திரசேகர ராவ் ஆட்சியில் ஊழல்களுக்கு எல்லையே இல்லை: அமித் ஷா விமர்சனம்

பிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸும் மறைமுக ஒப்பந்தம் செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். 

published on : 26th November 2023

'ஹலால் தடை குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை' - அமித் ஷா

ஹலால் தடை குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

published on : 25th November 2023

'பாஜகவுக்கு வாக்களித்தால் அயோத்திக்கு இலவசப் பயணம்' - தெலங்கானாவில் அமித் ஷா பிரசாரம்

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்

published on : 18th November 2023

ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடி ஊழல்: அமித் ஷா குற்றச்சாட்டு!

ராஜஸ்தானில் நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

published on : 17th November 2023

பாஜகவினருக்காக தேர்தல் விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? - உத்தவ் தாக்கரே கேள்வி

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். 

published on : 16th November 2023

இந்தியா கூட்டணி குறித்து அமித் ஷா கவலைப்படத் தேவையில்லை: சஞ்சய் ரௌத்

இந்தியா கூட்டணி குறித்து அமித் ஷா கவலைப்படத் தேவையில்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

published on : 6th November 2023

அன்னதான கூடத்தில் உணவருந்திய அமித் ஷா!

குஜராத்தில் தாயின் நினைவாக செயல்படும் அன்னதான கூடத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

published on : 24th October 2023

கடந்த ஓர் ஆண்டில் 188 காவலர்கள் பணியின்போது மரணம்: அமித் ஷா

நாடு முழுவதும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பணியின் போது மரணமடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 188 ஆக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

published on : 21st October 2023

75 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜை: அமித் ஷா பெருமிதம்

1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

published on : 16th October 2023

அமித் ஷாவுடன் சந்திரபாபு நாயுடுவின் மகன் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

published on : 12th October 2023

தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மோடி, அமித்ஷா!

காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

published on : 1st October 2023

அமித்ஷாவை சந்திக்க தில்லியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள்

அதிமுக-தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். 

published on : 22nd September 2023

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலாக்க முயற்சி: அமித் ஷா

மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

published on : 20th September 2023

மகளிர் இடஒதுக்கீடு: காங்கிரஸால் ஏற்க முடியவில்லை!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

published on : 19th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை