• Tag results for Anbumani ramadoss

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கையின் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

published on : 7th August 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

published on : 11th July 2022

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  தகுதியானவர் இளையராஜா: அன்புமணி ராமதாஸ் 

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு  தகுதியானவர் இளையராஜா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

published on : 7th July 2022

முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பாமக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

published on : 29th May 2022

பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

published on : 28th May 2022

பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

published on : 28th May 2022

''படத்திலும் அப்படி நடிக்காதீங்க'' - அல்லு அர்ஜுனுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

உங்கள் படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். 

published on : 21st April 2022

‘காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும்’: மாநிலங்களவையில் அன்புமணி

காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

published on : 5th April 2022

ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' படத்தை விமர்சித்த அன்புமணி ராமதாஸ் : ''நீட் பத்தி...''

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தை பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். 

published on : 28th March 2022

நேரலையில் ஒளிபரப்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர்: விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழக வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

published on : 6th January 2022

''படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? வலிக்கிறது'': பாரதிராஜாவுக்கு அன்புமணி கேள்வி

'ஜெய் பீம்' பட சர்ச்சை குறித்து இயக்குநர் பாரதி ராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

published on : 19th November 2021

பாமக பிரமுகர் மிரட்டல்: நடிகர் சூர்யாவுக்கு இந்திய அளவில் பெருகும் ஆதரவு

நடிகர் சூர்யாவுக்கு இந்திய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. 

published on : 15th November 2021

''சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது'': 'ஜெய் பீம்' படம் குறித்து இயக்குநர் சேரன் கருத்து

ஜெய் பீம் படம் குறித்து நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 13th November 2021

'திரௌபதி'யில் திருமாவளவன் அவமதிப்பு'': சுட்டிக்காட்டிய இளைஞரை பாராட்டிய திருமாவளவன்

இயக்குநர் மோகன்.ஜியின் திரௌபதி படத்தில் தொல்.திருமாவளவன் அவமதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய இளைஞருக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.   

published on : 13th November 2021

''சாதிக்காக உங்கள் ரசிகர்கள் அல்ல..'' - சூர்யாவிடம் நடிகை காயத்ரி ரகுராம் சரமாரி கேள்வி

ஜெய் பீம் படம் குறித்து சூர்யாவிடம், நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். 

published on : 13th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை