• Tag results for Coronavirus

தில்லியில் மேலும் 1,076 பேருக்குத் தொற்று, 890 பேர் குணமடைந்தனர்: சுகாதார அமைச்சர்

தேசிய தலைநகரான தில்லியில் மேலும் 1,067 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தார். 

published on : 6th August 2020

ரஷியாவில் புதிதாக 5,267 பேருக்கு கரோனா; பாதிப்பு 8,71,894 ஆக அதிகரிப்பு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,267 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,71,894 ஆக அதிகரித்துள்ளது. 

published on : 6th August 2020

கரோனா தடுப்பு நிதி: தமிழகம் உள்பட 22 மாவட்டங்களுக்கு ரூ.890.32 கோடி நிதி

கரோனா தடுப்பு நிதியாக தமிழகம் உள்பட 22 மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.890.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

published on : 6th August 2020

அமெரிக்க சிறையில் 500-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கரோனா

அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

published on : 6th August 2020

ராஜஸ்தானில் இன்று புதிதாக 539 பேருக்கு கரோனா

ராஜஸ்தானில் இன்று புதிதாக 539 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

published on : 6th August 2020

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி: புதிதாக 195 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் 5 போ் பலியாகினா். மேலும், புதிதாக 195 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

published on : 6th August 2020

பிரேசிலில் ஒரே நாளில் 54,685 பேருக்கு கரோனா

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் புதன்கிழமை ஒரே நாளில் 54,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 28,62,761 ஆக உயர்ந்துள்ளது.

published on : 6th August 2020

அசாமில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது

அசாமில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. 

published on : 6th August 2020

அம்பத்தூரில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,462 ஆக உயர்வு

சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட அம்பத்தூரில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,462 ஆக உயர்ந்துள்ளது.

published on : 6th August 2020

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,092 பேருக்குத் தொற்று, 13 பேர் பலி 

தெலங்கானாவில் புதன்கிழமை இரவு வரை புதிதாக 2,092 பேருக்கு கரோனா தொற்று  பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

published on : 6th August 2020

கரோனா தொற்றை விடவும் அச்சமூட்டும் மற்றொரு விஷயம்

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அவமானங்களுமே மக்களுக்கு கரோனாவை விடவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கர்நாடக நுரையீரல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்து

published on : 6th August 2020

உலக அளவில் கரோனாவுக்கு 7,11,220 பேர் பலி

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.11 லட்சத்தை தாண்டியது.

published on : 6th August 2020

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

published on : 6th August 2020

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 49,73,568; பலி 1,61,601 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 49,73,568 -ஆக அதிகரித்துள்ளது. 

published on : 6th August 2020

உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்வு

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,89,77,637 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 7,11,220 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

published on : 6th August 2020
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை