- Tag results for Disha Ravi
![]() | சிறையிலிருந்து வெளியே வந்தார் திஷா ரவிடூல் கிட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவி திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். |
![]() | டூல் கிட் வழக்கு: திஷா ரவிக்கு ஜாமீன்டூல் கிட் வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது. |
![]() | 'டூல் கிட்' வழக்கு: திஷா ரவியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி'டூல் கிட்' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது. |
![]() | திஷா ரவி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்புசூழலியல் ஆர்வலர் திஷா ரவி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 23-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
ADVERTISEMENT
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்