• Tag results for Elephant

கம்பம் அருகே 4ஆவது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை

கம்பம் அருகே 4ஆவது நாளாக சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகளுடன் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

published on : 29th May 2023

அரிக்கொம்பன் யானை நடமாட்டம்: கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்

தேனி கம்பம் நகராட்சியில் 144 தடையுத்தரவு பிறப்பித்து உத்தமபாளயம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.

published on : 27th May 2023

கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை: பொதுமக்கள் அச்சம்!

தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள்  அரிசிக்கொம்பன் யானை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

published on : 27th May 2023

கோவை அருகே மத்திய அரசு நிறுவனத்தில் புகுந்த யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி!

கோவை அருகே மத்திய அரசு நிறுவன வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் வட மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

published on : 17th May 2023

ஆந்திராவில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலி

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பலியானது. 

published on : 12th May 2023

மது போதையில் ஒற்றை யானையை துன்புறுத்திய சுற்றுலாப் பயணி!

ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையோரம் நின்ற ஒற்றை யானையிடம் மது போதையில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அருகில் சென்று ஆபத்தை உணராமல் தாக்க முயற்சி செய்தார்.

published on : 11th May 2023

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.

published on : 7th May 2023

குடியாத்தம்- பலமனேரி சாலையில் சாலையை கடக்கும் யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

தமிழக-ஆந்திர எல்லையோரம் ஆந்திரா பகுதியில் குடியாத்தம்- பலமனேரி சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். 

published on : 6th May 2023

முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் பலி!

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 28th April 2023

ஆந்திரம்: காட்டு யானை தாக்கியதில் 3 மாடுகள் உயிரிழப்பு

ஆந்திரத்தில் காட்டு யானை தாக்கியதில் 3 மாடுகள் உயிரிழந்தன. மேலும ஒரு காரும் சேதமடைந்தது. 

published on : 21st April 2023

சத்தியமங்கலத்தில் பிடிபட்ட கருப்பன் ஒற்றை யானை

கரும்பு தோட்டத்துக்கு வந்த கருப்பன் ஒற்றை யானையை மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

published on : 17th April 2023

ஆலங்காயம் அருகே மலை கிராமத்தில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானை

ஆலங்காயம் அருகே மலை கிராமத்தில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

published on : 17th April 2023

கிணற்றுக்குள் விழுந்து இறந்த காட்டு யானை, கிராம மக்கள் போராட்டம்

கேரளத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் காட்டு யானை ஒன்று கிணற்றுக்குள் விழுந்து இறந்துள்ளது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 15th April 2023

மேற்கு வங்கத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் கைது!

மேற்கு வங்காளத்தில் கோரிபரி வனப் பகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை போலீஸார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

published on : 20th January 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை