• Tag results for Fahadh Faasil

'மாமன்னன்' முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவு

உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் மாமன்னன் முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

published on : 29th March 2022

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் அமிதாப் பச்சன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 24th March 2022

வரலாற்று படமாக உருவாகிறதா மாமன்னன்? : உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியின் பிரம்மாண்ட படத்தின் நடிகர்கள் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

published on : 4th March 2022

விக்ரமில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கும் கமல்? இதுதான் கதையா?

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 2nd March 2022

சென்னையின் பிரபல திரையரங்கில் 'விக்ரம்' படப்பிடிப்பு: கமல் குறித்த நினைவுகளை பகிர்ந்த உரிமையாளர்

சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் விக்ரம் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். 

published on : 25th January 2022

'அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர்': விஜய் சேதுபதி குறித்து கமல்ஹாசன் புகழாரம்

அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் என நடிகர் விஜய் சேதுபதி குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

published on : 16th January 2022

சமந்தா ஓ சொல்றியா பாடலுக்கு இப்படிதான் தயாரானாராம்: அவரே வெளியிட்ட விடியோ

சமந்தா தான் ஓ சொல்றியா பாடலுக்கு தயாரான விதம் குறித்த விடியோவை வெளியிட்டுள்ளார். 

published on : 7th January 2022

'புஷ்பா' பட ஓ சொல்றியா மாமா விடியோ பாடல் வெளியானது

புஷ்பா படத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமந்தா பாடல் வெளியானது. 

published on : 7th January 2022

உதயநிதி ஸ்டாலின் படம் தொடர்பாக வெளியான தகவல்: புகைப்படம் மூலம் உறுதிபடுத்திய மாரி செல்வராஜ்

உதயநிதி ஸ்டாலின் படம் தொடர்பாக வெளியான தகவலை இயக்குநர் மாரி செல்வராஜ் புகைபப்டம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். 

published on : 7th January 2022

'புஷ்பா'வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடியோ பாடல் வெளியானது

புஷ்பா படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடியோ பாடல் வெளியானது. 

published on : 7th January 2022

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' - தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்குமா? திரை விமர்சனம்

  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்பட விமர்சனம்

published on : 17th December 2021

சமந்தாவின் பாடல் ஆண்களுக்கு எதிராக பேசுகிறதா? மீண்டும் கவர்ச்சி பாடல் டிரெண்டை உருவாக்குகிறதா?

சமந்தா நடனமாடியுள்ள புஷ்பா பட பாடல் குறித்த விமர்சனம் 

published on : 15th December 2021

சமந்தா பாடலுக்கு தமிழகத்திலும் வலுக்கும் எதிர்ப்பு: இப்படியொரு காரணமா ?

சமந்தாவின் நடனமாடியுள்ள புஷ்பா பாடலுக்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 

published on : 14th December 2021

'சமந்தாவின் நடனத்தால் சூடாகவிருக்கும் குளிர் காலம்': அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பாடல் பற்றிய தகவல்

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

published on : 9th December 2021

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் 7 வில்லன்கள்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் 7 வில்லன்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 16th November 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை