- Tag results for Forest
![]() | அவிநாசி அருகே மீண்டும் 2 சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறையினர் ஆய்வுஅவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | யானை தாக்கி விவசாயி பலி!மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவரை யானை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. |
![]() | ம.பி.: மின்சாரம் தாக்கி புலி உயிரிழப்பு!மின்வேலியை அணுக முயன்ற போது புலி மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
![]() | ஒகேனக்கல் வனப்பகுதியில் ஒற்றை யானையை துன்புறுத்தும் சுற்றுலாப் பயணிகள்ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையைக் கண்டதும் சுற்றுலாப் பயணிகள் செய்யும் செயல்களால் யானை மிரண்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது. |
![]() | காட்டில் விடுமுறையைக் கழிக்கும் சீரியல் நடிகை! விருப்பமா? விளம்பரமா?விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கோ அல்லது சுற்றுலா தலங்களுக்கோ செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் சரண்யா காட்டிற்குச் சென்றுள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். |
![]() | தேனி: வனக்காவலர் துப்பாக்கியால் சுட்டதில் காவலாளி உயிரிழப்பு!தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி வனப்பகுதியில் காவலாளியை வனக்காவலர் துப்பாக்கியால் சுட்டதில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். |
![]() | கோவை அருகே 33 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணைகோவை சுல்தான்பேட்டை அருகே வதம்பச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் 33 மயில்கள் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | 9 ஆண்டுகளுக்கு பின்னர் பாணத் தீர்த்தத்தைப் பார்வையிட அனுமதி: வனத்துறை அறிவிப்புபாணத்தீர்த்த அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கி புலிகள் காப்பக துணை இயக்குநர் அறிவித்துள்ளார். |
மக்களவையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்!மக்களவையில் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. | |
![]() | சத்தியமங்கலம் வனப்பகுதியில் 5 வயது ஆண் புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணைசத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். |
![]() | மதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை: வனத்துறை அறிவிப்புமதுரை மாவட்டத்தில் வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை விதித்துள்ள மாவட்ட வனத்துறை, வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஜூலை 17 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை |
![]() | வெள்ளப்பெருக்கு... கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்புவெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. |
![]() | 3,585 ஹெக்டேர் புதிய காப்புக் காடுகளாக அறிவிப்புதமிழ்நாட்டில் 3,585 ஹெக்டேர் நிலங்கள் புதிய காப்புக் காடுகளாக மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | ஆழியாறு அணை: காட்டு யானைகள் முகாம்! பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை!!மலையடிவாரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைக் கூட்டங்கள் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கள், விவசாய நிலப் பகுதிகளில் உணவுகள் தேடியும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்