• Tag results for Foundation

தென்கிழக்கு ஆசியாவிலேயே கடல்நீரை குடிநீராக்கும் மிகப்பெரிய நிலையம்!

பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

published on : 21st August 2023

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் வழங்கினார்!

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

published on : 12th May 2023

தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளை தோனி: மு.க.ஸ்டாலின் புகழாரம் 

சிஎஸ்கே கேப்டன் தோனியை முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். 

published on : 8th May 2023

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்கம்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் கோப்பைக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை, அறக்கட்டளையின் தூதுவர் தோனி வெளியிட்டார்.

published on : 8th May 2023

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க இணையதளம் உருவாக்கம்!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவிகள் புகார் அளிப்பதற்காக புதிய சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

published on : 22nd April 2023

நம்ம ஸ்கூல் பவுண்டேசன்: அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் நிதி

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

published on : 21st January 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை