- Tag results for Good news
![]() | ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி ரயில்களில் இந்த வசதியும் உண்டு..?ரயில் நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம் . |
![]() | இதுதான் இந்தியா: நிற்கவிருந்த முஸ்லிம் விதவையின் மகள் திருமணத்தை நடத்திய இந்துக்கள்நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வன்முறையால் நின்றுபோகவிருந்த முஸ்லிம் விதவையின் மகள் திருமணத்தை இந்துக்கள் முன்னிருந்து நடத்திக் கொடுத்துள்ளனர். |
![]() | ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்திபழைய சோறு சாப்பிடுவதெல்லாம் அந்தக் காலம் என்று சொன்னவர்கள் எல்லாம் தேடித் தேடி பழைய சோறு சாப்பிட வைக்கும் வகையில் வந்திருக்கிறது ஆய்வு முடிவுகள். |
![]() | தப்பித்தது தமிழகம்: நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்அந்தமான் கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். |
![]() | தாஜ் மகால் செல்லும் தாய்மார்கள் கவனத்துக்கு: உங்களுக்காகவே சிறப்பு வசதி!ஆக்ராவில் அமைந்துள்ள உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கச் செல்லும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்