- Tag results for Indian economy
இந்தியப் பொருளாதாரம் குறித்த ரகுராம் ராஜனின் பார்வை மாறும்: மத்திய அமைச்சர்இந்தியப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் அதிர்ஷ்டம் இருந்தால் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதை மத்திய அமைச்சர் மறுத்துள்ளார். | |
![]() | மோடி அரசுக்கு ரூபாய் வீழ்ச்சி குறித்து கவலையில்லை, தேர்தல் மட்டுமே கவலை: காங்கிரஸ்இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதை கண்டுகொள்ளாமல் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தேர்தல் தொடர்பான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. |
![]() | இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும்: உலக வங்கி அறிக்கை2022- 23 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது, |
![]() | பொருளாதார மந்தநிலைக்கு பூஜ்யமளவிற்கு கூட வாய்ப்பு இல்லை: நிர்மலா சீதாராமன் நம்பிக்கைஇந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்ல பூஜ்யமளவிற்கு கூட வாய்ப்பில்லை.மாறாக இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) இரண்டு இலக்கில் வளர்ச்சி காணும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் |
![]() | மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்: பாஜகபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை கையாளும் விதத்தை அரசினை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | இந்தியப் பொருளாதாரம் 7.5% வளா்ச்சி காணும்: ஏடிபிஇந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளா்ச்சியைப் பெறும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது. |
![]() | பட்ஜெட் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும்:ஆய்வறிக்கையில் தகவல்பட்ஜெட்டில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளால் உலகில் உள்ள பெரிய நாடுகளின் அரங்கில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் |
![]() | நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 10%: நீதி ஆயோக்நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்