- Tag results for Jayalalithaa
![]() | சிறையில் சொகுசு வசதிகள்: சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன்சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, இளவரசி உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் அளித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தர்விட்டுளள்து. |
![]() | ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனைமுன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அரசுத் தரப்பு மற்றும் எதிா்த்தரப்பு வழக்குரைஞா்களுடன் சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். |
![]() | வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபா, ஜெ.தீபக்கிடம் ஒப்படைத்தார் சென்னை ஆட்சியர்சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வேதா இல்ல வீட்டு சாவியை, ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார். |
![]() | ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதைமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். |
![]() | சீர்காழியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்புமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடந்தது. |
![]() | ஆத்தூரில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்புஜெயலலிதாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். |
![]() | எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்புஎடப்பாடி நகர பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். |
![]() | வாழப்பாடியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்புசேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. |
![]() | ஓர் அறிக்கை, இரு பேட்டிகள்: பிளவை நோக்கிச் செல்கிறதா அதிமுக?பன்னீர்செல்வமோ (எடப்பாடியின் நிலைப்பாட்டை மிக நன்றாகவே அறிந்திருந்தபோதிலும்) சசிகலா விஷயத்தில் கொஞ்சம் அனுசரணையாகக் கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள். |
![]() | ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் வழக்கில் மேல் விசாரணை தொடங்கியதுமறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான கனகராஜ் உயிரிழந்தது தொடா்பான விபத்து வழக்கில் மேல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | ஜெயலலிதா சிலை நல்லமுறையில் பராமரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடிசென்னை உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெ ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை தொடர்ந்து நல்லமுறையில் அரசு சார்பில் பராமரிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். |
![]() | ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரணம் வழக்கு: மேல் விசாரணை நடத்த முடிவுமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் தொடர்பான வழக்கு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளது. |
![]() | மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வி.கே. சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். |
![]() | ஜெயலலிதா, சசிகலாவின் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. |
![]() | ரோஜா மலரே! - 108: ஜெயலலிதா தந்த கௌரவம்! - குமாரி சச்சுமுதலமைச்சரை பார்க்க போயஸ் தோட்டத்திற்கு வரச் சொல்வார் என்று நினைத்திருந்தேன். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்