• Tag results for K

மதுரை கள்ளழகர் கோயிலில் தீ விபத்து

மதுரை கள்ளழகர் கோயிலில் மின் கசிவு காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

published on : 1st October 2022

கேரள மார்க்சிய கம்யூ. தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் கேரள அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை காலமானார்.

published on : 1st October 2022

ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

published on : 1st October 2022

26 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராகும் தென்மாநிலத்தவர்

காங்கிரஸ் கட்சியில் 26 ஆண்டுக்குப் பிறகு தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

published on : 1st October 2022

குஜராத் தேர்தலுக்காக கேஜரிவால் பொய்களை அள்ளி வீசுகிறார்: ஸ்மிருதி இரானி

ஆம் ஆத்மியின் தலைவர் மற்றும் தில்லியின் முதல்வரான அரவிந்த் கேஜரிவால் பல கனவுகள் மற்றும் பொய்களோடு குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி  இரானி தெரிவித்துள்ளார்.

published on : 1st October 2022

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்: மணீஷ் சிசோடியா

நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்  என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

published on : 1st October 2022

ஹிந்தி விக்ரம் வேதாவின் முதல் நாள் வசூல் ஏமாற்றமளித்ததா?

படத்தை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முதல் நாள் வசூலை வெளியிட்டுள்ளது.

published on : 1st October 2022

ரன் அவுட் விவகாரம்: ஹர்ஷா போக்ளேவுக்கு மறுப்பு தெரிவித்த பென் ஸ்டோக்ஸ்!

இன்றைக்கும் பலவிதமாக என்னைத் திட்டிப் பதிவுகள் எழுதுகிறார்கள் இந்திய ரசிகர்கள். இது உங்களைத் தொந்தரவு செய்யவில்லையா?

published on : 1st October 2022

பாஜகவால் மக்களுக்கு ஏற்கனவே 5ஜி கிடைத்துவிட்டது: எந்த ஜியைச் சொல்கிறார் அகிலேஷ்

மத்திய அரசின் ஆட்சியால், நாட்டு மக்களுக்கு ஏற்கனவே 5ஜி கிடைத்துவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

published on : 1st October 2022

சமந்தாவின் சாகுந்தலம்: ரிலீஸ் தேதி மாற்றம்! 

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

published on : 1st October 2022

கேதார்நாத் பனிச்சரிவு: கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பீதி

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோயிலுக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.  

published on : 1st October 2022

‘5 ஆண்டு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்வோம்’: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை முழுவதுமாக நிறைவு செய்யும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

published on : 1st October 2022

உ.பி.யை ராகுல் காந்தி தவிர்ப்பது ஏன்?

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கைகழுவப்பட்டதும் ராகுல் காந்தி தவிர்க்கும் காரணமும்...

published on : 1st October 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மல்லிகாா்ஜுன காா்கே, சசிதரூர் நேரடி போட்டி!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

published on : 1st October 2022

நடிகர் சங்கத்திலிருந்து கே.பாக்யராஜ் நீக்கம் ஏன்?

நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 1st October 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை