உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

காஞ்சனா 3 பட டிரெய்லர் வெளியீடு!

காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19 அன்று வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது...

News image

KANCHANA 3 Official Trailer

Updated On :28 மார்ச் 2019, 8:47 am

எழில்

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் - காஞ்சனா 3. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் போன்றோர் நடித்துள்ளார்கள். ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராகவா லாரன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 18-ம் தேதி காஞ்சனா 3 படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பதினேழாவது மக்களவைக்aகு ஏப்ரல் 11 முதல் மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் காஞ்சனா 3 படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19 அன்று வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, காஞ்சனா 3 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.