- Tag results for Kailasanathar
![]() | சீர்காழி கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: கொட்டும் மழையிலும் சாமி தரிசனம்சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் பகுதியில் 104 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
![]() | காரைக்கால் கைலாசநாதர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்புபங்குனி உத்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றுள்ளனர். |
![]() | வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்மானாமதுரை ஒன்றியம் திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் கண்டு தரிசிக்க |
![]() | நீர், கண் நோய்கள் தீர்க்கும் காருகுடி கைலாசநாதர் திருக்கோயில்ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. |
![]() | 3. அவதாரங்கள்அரசனை அவதாரம் என்று கூறும் புகழுரைகள் பல உண்டு. ஆனால், பொதுமக்களில் ஒருவரை அவதாரம் என்று கூறினால் அது புகழுரையாக இருக்க வாய்ப்பில்லை அல்லவா. |
![]() | 1. கடவுளின் குரல்திருவாரூர் கல்வெட்டு தொடங்கி, பல்வேறு கல்வெட்டுகளும் இறைவனின் ஆணையாகவே அமைந்திருந்தாலும், இறைவனின் குரலை அசரீரியாக அரசன் நேரடியாகக் கேட்டதாக அமைந்த கல்வெட்டு, வரலாற்றின் வண்ணம்தானே. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்