- Tag results for Maria
![]() | நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் இடிப்பு!நாமக்கல்லில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் கோயிலின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை காலை இடிக்கப்பட்டது. |
![]() | வாழப்பாடி: சிங்கிபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்!வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோயிலில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற... |
![]() | மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
![]() | சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட ஜெஸ்ஸிகா பாடல் வெளியாகி அமோக வரவேற்பு!சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து ஜெஸ்ஸிகா லிரிக்கல் விடியோ வெளியாகி யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. |
![]() | உணவக பணிப்பெண்ணுக்கு ரூ.2.3 லட்சம் 'டிப்ஸ்'! ஏன் தெரியுமா?பீட்சா நிறுவன ஊழியருக்கு வாடிக்கையாளர் ஒருவர் ரூ.2.3 லட்சம் டிப்ஸ் கொடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா: தொழிலாளி குளத்தில் விழுந்து பலிவலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் தொழிலாளி ஒருவர் குளத்தில் விழுந்து பலியானார். |
![]() | புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்: பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம். |
![]() | சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' - முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது!சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழாசிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பொங்கல், பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
![]() | ஆவணி முதல் ஞாயிறு: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. |
![]() | மானாமதுரை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி வெள்ளி உற்சவம்: பால்குடம், தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றம்மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் தீச்சட்டி சுமந்து வந்து கோயிலில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். |
![]() | புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாபுன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடைகளில் கொண்டுவந்த பூக்களால் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. |
![]() | இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியதுவிருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | ஆடித் திருவிழா: கோட்டை மாரியம்மனுக்கு டன் கணக்கில் வாசனை மலர்களால் பூச்சாட்டுதல்!சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு டன் கணக்கில் வண்ண வண்ண வாசனை மலர்களால் பூச்சாட்டுதல் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்