- Tag results for Missile
![]() | குறுகிய தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனைஒடிசாவில் குறுகிய தூர இலக்கைத் தாக்கும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் (VL-SRSAM) ரக ஏவுகணை இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. |
![]() | ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை: ஸெலென்ஸ்கிரஷியாவின் தாக்குதலை சமாளிக்க ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். |
![]() | அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனைஅணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. |
![]() | 8 ஏவுகணைகளை செலுத்திதென்கொரியா-அமெரிக்கா பயிற்சி: வடகொரியாவுக்கு பதிலடிவடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி பயிற்சியில் ஈடுபட்டன. |
![]() | 18-வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை: பதற்றத்தில் தென்கொரியாஇந்தாண்டில் 18-வது முறையாக வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 8 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. |
![]() | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்காவிற்கு எச்சரிக்கையா?வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 3 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. |
![]() | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரியா தகவல்வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. |
![]() | ரஷியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணை சோதனை வெற்றிஉக்ரைனில் ரஷியப் படைகளின் தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷியா அறிவித்துள்ளது. |
![]() | உக்ரைன் ரயில் நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வுஉக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல்: 30 பேர் பலிகிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர், 100 பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | 2 துண்டுகளாக உடைந்த ரஷிய ஹெலிகாப்டர்: உக்ரைன் ஏவுகணை தாக்குதல்கிழக்கு உக்ரைனில் ரஷிய ஹெலிகாப்டரை உக்ரைன் ஏவுகணை தாக்கி அழிக்கும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளை அனுப்பியுள்ளோம்: போரிஸ் ஜான்சன்ரஷியாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். |
![]() | திறன் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிநிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பின் இலக்கை துல்லியமாக தாக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. |
![]() | உக்ரைனில் மீண்டும் ஹைபா்சானிக் ஏவுகணைத் தாக்குதல்உக்ரைன் மீது ரஷியப் படைகள் மீண்டு அதிநவீன 'கின்ஜால்' ஹைபா்சானிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. |
![]() | பாகிஸ்தானுக்குள் ஏவுகணை பாய்ந்த விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவுஇந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் தவறுதலாகப் பாய்ந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துக் கூறியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்