• Tag results for New Year Celebration

அம்பை, கல்லிடைக்குறிச்சியில் பசுமை புத்தாண்டுக் கொண்டாட்டம்

அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சியில் பசுமை புத்தாண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மர வங்கியை திறந்து வைத்தார்.

published on : 1st January 2021

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

published on : 1st January 2021

ஆங்கில புத்தாண்டு: ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்காகக் குவிந்த மக்கள்!

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள ஆலங்களில் மக்கள் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு செய்வதற்காக கூடியுள்ளனர்.

published on : 1st January 2021

புத்தாண்டு கொண்டாட்டம் ஆலங்குளம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆலங்குளத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  

published on : 1st January 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை