• Tag results for Onam

கும்பகோணத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

published on : 17th November 2021

கும்பகோணம் அருகே தொடர் மழையால் சுவர் இடிந்து குழந்தை பலி

கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக புதன்கிழமை அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயது குழந்தை உயிரிழந்தது. 

published on : 10th November 2021

காலம் கடந்தும் கவர்ந்திழுக்கும் கும்பகோணம் டிகிரி காபி

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் நகரமான கும்பகோணம் என்றவுடன் டிகிரி காபிதான் நினைவுக்கு வருகிறது. கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு டிகிரி காபி பிரபலமானது.

published on : 16th October 2021

மணிப்பூரில் கடத்தப்பட்ட பழங்குடியினர் கவுன்சில் தலைவர் சடலமாக மீட்பு

மணிப்பூரில் கடத்தப்பட்ட பழங்குடியினர் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட அதுவான் அபோன்மாய் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

published on : 23rd September 2021

கேரளம் : பாத்திரம் கழுவும் தொழிலாளிக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு

கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி (45) என்பவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது.

published on : 20th September 2021

மன்னார்குடி அருகே விவசாயி கொலை: முன்னாள் ஊராட்சித் தலைவருக்கு இரட்டை ஆயுள்

மன்னார்குடி அருகே நிலத்தகராறில் விவசாயி ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

published on : 19th September 2021

சட்டச் சிக்கலைத் தீர்க்கும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயில்

கும்பகோணம் அருகே நால்வரால் பாடல் பெற்றது, திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி திருக்கோயில்.

published on : 17th September 2021

கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு:  சுவாமிமலையில் வியாபாரிகள் கடையடைப்பு

கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவாமிமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

published on : 29th August 2021

தீயாய் பரவும் அனுபமாவின் ஓணம் சிறப்பு புகைப்படங்கள் : டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஓணம் சிறப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

published on : 21st August 2021

'என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது' - கணவர் ஃபகத் குறித்து விடியோ பகிர்ந்த நஸ்ரியா

7 வது வருட திருமண நாளை முன்னிட்டு கணவர் ஃபகத்துடன் எடுத்துக்கொண்ட விடியோவை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

published on : 21st August 2021

சங்க இலக்கியத்தில் ஓணம் பண்டிகை!

மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவே பண்டிகைகள் கொண்டாடப் பெறுகின்றன. பண்டிகைகள் பலவற்றுள் 'ஓணம்' பண்டிகையும் ஒன்று.

published on : 21st August 2021

'கானம் விற்றாவது ஓணம் உண்'

தமிழ்நாட்டில் சித்திரைத் திருநாள் போலவே, கேரளத்தில் (நம்முடைய ஆவணி மாதத்தை) சிங்கம் என்பார்கள். சிங்கம் மாதம்தான் முதல் மாதமாகவும் இருக்கிறது.

published on : 21st August 2021

ஓணம் திருநாள்: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

ஓணம் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து கூறியுள்ளார்.

published on : 20th August 2021

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஓணம் வாழ்த்து

அன்பு அமைதி சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஓணம் பண்டிகையையொட்டி வாழ்த்து கூறியுள்ளனர்.

published on : 20th August 2021

அன்பிற்கும் ஈகைக்கும் அடையாளமாக விளங்கும் ஓணம்: முதல்வர் ஸ்டாலின்

அன்பிற்கும், ஈகைக்கும் அடையாளமாக விளங்குவது ஓணம் பண்டிகை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

published on : 20th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை