- Tag results for Pen
![]() | ஆசிரியருக்கு, ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு: எதற்காக தெரியுமா?தென்காசி கீழப்புலியூரைச் சோ்ந்த ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க, வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
![]() | பூண்டி ஏரியில் இருந்து 45,000 கன அடி உபரி நீர் திறப்பு!பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. |
![]() | இந்த வார டிஆர்பி: முதலிடத்தில் புதிய சீரியல்!சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. |
![]() | சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்நாட்டில் உரிமைக்காக போராடும் நிலையே தற்போதும் உள்ளது என முதல்வர் மு.க. மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
இந்தியர்களுக்கு மரண தண்டனை: மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கத்தார் நீதிமன்றம்!கத்தாரில் உளவுக் குற்றச்சாட்டில் 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. | |
![]() | திமுகவில் இருந்து 3 கவுன்சிலர்கள் இடைநீக்கம்!திருநெல்வேலி மாநகராட்சியின் 3 வார்டு உறுப்பினர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஓபன்ஏஐ-க்குத் திரும்பும் சாம் ஆல்ட்மேன்!சிஇஓ பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட 5 நாளில் மீண்டும் அதே பொறுப்பை ஏற்கவுள்ளார் சாம் ஆல்ட்மேன். |
![]() | இதைச் செய்யாவிட்டால் ராஜிநாமாதான்: நிர்வாகத்தை எச்சரிக்கும் ஓபன்ஏஐ ஊழியர்கள்!ஓபன்ஏஐ நிர்வாகம் சாம் ஆல்ட்மேனை தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர் அந்நிறுவனத்தின் ஊழியர்கள். |
![]() | உயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்புஉயர்த்தப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். |
![]() | கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிங்கப் பெண்ணே தொடர்!தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிக டிஆர்பி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது சிங்கப்பெண்ணே தொடர். |
![]() | நாய்க்கடியைப் பொருத்து மாநில அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாய்க்கடியின் அளவைப் பொருத்து இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | தொடக்க வீரராக ரோஹித் சர்மா சாதனை!இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக புதிய சாதனையை படைத்துள்ளார். |
![]() | தமிழ்நாட்டின் டாப் 7 சீரியல்கள்: மீண்டும் முதலிடத்தில் கயல்!சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கயல் தொடர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. |
கோவை தனியாா் கல்லூரியில் மாணவா் மொட்டையடித்து ராகிங்: 7 மாணவா்கள் சிறையில் அடைப்புகோவையில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் ராகிங் செய்து மொட்டையடித்தது தொடா்பாக, சீனியா் மாணவா்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். பின்னர், மத்திய | |
![]() | திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி!தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்