- Tag results for Ration
![]() | மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
![]() | கரோனா எதிரொலி: சத்தீஸ்கருடனான பேருந்துப் போக்குவரத்தை ரத்துசெய்த ம.பி.கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதையடுத்து, மத்தியப் பிரதேச அரசு சத்தீஸ்கருடனான பேருந்து போக்குவரத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது. |
![]() | நாளை முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி: மாநகராட்சிஅஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். |
![]() | நாமக்கல் மாவட்டத்தில் வேட்புமனு பரிசீலனை தொடங்கியதுநாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | தயாரிப்பாளர்கள் சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரி வழக்கு: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பதிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவி |
![]() | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57% பேருந்துகள் இயக்கம்தமிழக அரசு 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. |
போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்: 50 சதவிகித பேருந்துகள் இயக்கம்தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறிவித்துள்ள கால வரையற்ற வேலைநிறுத்தம் வியாழக்கிழமை காலை முதல் திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளது. | |
![]() | ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | வாழப்பாடியில் ஜேசிஐ சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாசேலம் மாவட்டம் வாழப்பாடி ஜேசிஐ மெட்ரோ சங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. |
![]() | சென்னையில் குப்பைகளை அகற்ற சிட்டிசன் செயலி அறிமுகம்சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 7 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகள் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில |
![]() | ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவுஜம்மு-காஷ்மீரின் ராம்பன் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கருநாக்கமுத்தன்பட்டி முன்மாதிரி கிராமமாக விளங்க காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுதேனி மாவட்டத்தில் கரும்புள்ளி என பெயர் பெற்ற கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி முன்மாதிரியான கிராமமாக விளங்க, காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும் |
![]() | சிவகாசியில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை சிவகாசி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இளம் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஹைதராபாத் மாநகராட்சி: பிப்.11-ல் மேயர், துணை மேயர் தேர்வுஹைதராபாத் மாநகராட்சிக்கான மேயர் மற்றும் துணை மேயர் பிப்ரவரி 11ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்