• Tag results for Rehab

சென்னை வளசரவாக்கம் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் திடீர் மரணம்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் தீடீரென மரணம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 27th November 2023

இந்தியா முழுவதும் 23 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது: அதிகாரிகள்

இணையதளத்தின் உதவியோடு நாடு முழுவதும் கைவிடப்பட்ட 23 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

published on : 30th June 2023

உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவீர்களா?- கேன் வில்லியம்சன் பதில்! 

நியூசிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் காயத்திலிருந்து விரைவாக மீண்டு வருகிறார். வைரலாகும் விடியோ. 

published on : 26th June 2023

கே.எல்.ராகுலுக்கு காயம் தற்போது எப்படி இருக்கிறது? எங்கே இருக்கிறார் தெரியுமா? 

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் தற்போதைய விவரம் வெளியாகியுள்ளது. 

published on : 13th June 2023

ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை! 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

published on : 30th May 2023

வில்லியம்சனுக்கு ஆறுதல் கூறிய விராட் கோலி! 

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள கேன் வில்லியம்சனுக்கு விராட் கோலி ஆறுதல் கூறியுள்ளார்.  

published on : 2nd May 2023

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் மோதல்: 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் மோதலில் ஈடுபட்டதாக திங்கள்கிழமை 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

published on : 18th April 2023

ரூ.1,30,800 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திரனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 4th January 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை