• Tag results for School Leave

ஜன. 22 ஆம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை

வருகிற ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

published on : 20th January 2022

எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: முழுப் பட்டியல்

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில்,  ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 29th November 2021

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 29th November 2021

தூத்துக்குடி, நெல்லை பள்ளிகளுக்கு இன்று மதியம் விடுமுறை

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

published on : 25th November 2021

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.19) விடுமுறை?

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் நாளை (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 18th November 2021

தொடர் மழை: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

published on : 11th November 2021

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.10) விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.10) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

published on : 9th November 2021

தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க பரிந்துரை

அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

published on : 8th November 2021

புதுச்சேரியில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 8th November 2021

21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்கள் சிரமத்தை கருத்தில்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 8th November 2021

தொடர் மழை எதிரொலி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

published on : 29th October 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை