- Tag results for Tests
![]() | நடிகர் அதர்வாவுக்கு கரோனாநடிகர் அதர்வாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே உறுதி செய்துள்ளார். |
![]() | கரோனா பாதித்த முன்னாள் முதல்வருக்கே மருத்துவமனையில் இடமில்லைகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | தடுப்பூசி போட்டாலும் கவனம்: 2 கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவருக்கு கரோனாரூர்கேலா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 71 வயதாகும் மருத்துவர் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டு மூன்று வார காலம் ஆகும் நிலையில் தற்போது கரோனா உ |
![]() | இஷாந்த் சர்மா: 100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளர்!இஷாந்த் சர்மாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை என்றார்... |
![]() | பெட்ரோல், டீசல் விலை உயர்வு: உசிலம்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | சென்னையில் வலைப்பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள்! (படங்கள்)சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். |
![]() | விவசாயிகளின் தொடர் போராட்டம்: காசிப்பூரில் காவலர்கள் குவிப்புவேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தவிட்டுள்ளதை அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து அதிகளவில் காவல |
![]() | இதை மட்டும் செய்துவிட்டால் பாதி மீசையுடன் மைதானத்தில் விளையாடுகிறேன்: புஜாராவுக்கு அஸ்வின் சவால்!சுழற்பந்து வீச்சாளரின் பந்தை புஜாரா தூக்கியடித்தால் நான் என்னுடைய மீசையின் பாதியை எடுத்துவிட்டு வந்து மைதானத்தில் விளையாடுகிறேன்... |
![]() | 107 வருடங்கள் கழித்து வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளை வென்றுள்ள இங்கிலாந்து அணி!இலங்கைக்கு எதிரான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
![]() | சென்னை டெஸ்டுகள்: இங்கிலாந்து அணி அறிவிப்புசென்னை டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஒப்பாரி போராட்டம்திருமங்கலத்தில் சமையல் கேஸ் உயர்வை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்க மறுக்கும் சார் ஆட்சியரை கண்டித்து ஆதர் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடியில் கொண்டா ரெட்டி சாதிச் சான்று கேட்டு ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. |
![]() | ஜன.6-ல் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம்: கு.பாலசுப்பிரமணியன்நியாயவிலை்கடை பணியாளர்கள் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வரை சந்திக்கும் வரை 6.1.2021 அன்று மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மாவட |
![]() | தமிழகத்தில் இதுவரை 1.35 கோடி பிசிஆா் பரிசோதனைகள்!கரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 1.35 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்