- Tag results for Thiraikadhir
![]() | திரைக் கதிர்தீவிர ஓய்வில் இருக்கிறார் விக்ரம். ஆறு மாதங்களாவது இப்படி ஒரு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். |
![]() | திரைக்கதிர்தொடர் தோல்விகள், போதை மருந்து கடத்தல் வழக்கில் மகன் சிக்கியது போன்ற பல பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ஷாருக்கான். |
![]() | திரைக்கதிர்சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் "24'. சமந்தா உள்ளிட்டோர் நடித்தனர். |
![]() | திரைக்கதிர்இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி இப்போது நடிகை ஆகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் "விருமன்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார். |
![]() | திரைக்கதிர்"ரெட்டைசுழி', "நெடுஞ்சாலை', "தரணி' உள்பட பல படங்களில் நடித்த ஆரி தனது பெயரை ஆரி அர்ஜுனா என்று மாற்றிக் கொண்டு தற்போது நடித்து வருகிறார். |
![]() | திரைக்கதிர்தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. |
![]() | திரைக்கதிர்"பாகுபலி' படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் "இரத்தம் ரணம் ரௌத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், |
![]() | திரைக்கதிர்பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 - ஆம் ஆண்டு வெளியான படம் "காலாபானி' . |
![]() | திரைக்கதிர்"காவியத் தலைவன்' படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் "ஜெயில்'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார். |
![]() | திரைக்கதிர்சிங்கிள் ஷாட் பாணியில் "அகடம்' என்ற படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இயக்குநர் இசாக். கடைசியாக "பிக் பாஸ் புகழ்' ஆரி அர்ஜூன் நடித்த "நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்தை இயக்கி இருந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்