- Tag results for Thirumavalavan
![]() | திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலர் இடைநீக்கம்திருவண்ணாமலை விசிக வடக்கு மாவட்ட செயலாளர் பகலவனை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். |
![]() | பிக்பாஸ் போட்டியாளருக்கு வாக்கு சேகரிக்கும் திருமாவளவன்!பிக் பாஸ் சீசன் 6 போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதி வாரத்தில் 6 பேர் மட்டுமே தகுதிபெற்றனர். |
![]() | பொங்கல் திருநாளில் வங்கித் தேர்வு: சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவுபொங்கல் திருநாளில் வங்கித்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்பி சு.வெங்கடேசனுக்கு எம்பிக்கள் திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். |
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: தொல். திருமாவளவன் கைது!தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார். | |
![]() | ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? - திருமாவளவன் கேள்விதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எழுப்பியுள்ளார். |
![]() | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023-ம் ஆண்டுக்குள் நடத்திட தொல். திருமாவளவன் கோரிக்கைடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 2023 ஆம் ஆண்டுக்குள் நடத்திட வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். |
![]() | சேலம்: உடல் உறுப்புகளை தானமளித்த இளைஞரின் குடும்பத்துக்கு நிதியுதவி!சேலத்தில் விபத்தில் மூளைச் சாவடைந்து, எட்டு நபர்களுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞரின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. |
![]() | பாஜக வளர்கிறதா? அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு திருமாவளவன் விளக்கம்பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் விளக்கமளித்துள்ளார். |
![]() | உயர்கல்விச் சூழலை சீர்குலைப்பதற்கு மிகப்பெரிய சதி: திருமாவளவன் கண்டனம்மாநிலங்களில் நிலவும் உயர்கல்விச் சூழலை சீர்குலைப்பதற்கு மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதனைத் தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியு |
![]() | 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடுபொதுப் பிரிவினருக்கு10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளா |
![]() | காா் வெடிப்பு சம்பவத்தில் ஆதாயம் தேட பாஜக முயற்சி: தொல்.திருமாவளவன்கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் பாஜக ஆதாயம் தேட முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா். |
![]() | பேரணி அனுமதிக்கு நீதிமன்றத்தை நாடுவோம்: தொல். திருமாவளவன்அக்.2-ஆம் தேதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். |
![]() | சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவுமார்க்சிய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னெடுத்துள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. |
![]() | ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி தந்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மனு தாக்கல் செய்துள்ளார். |
![]() | பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின் பாஜக, ஆர்எஸ்எஸ்: திருமாவளவன்பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் உண்மை முகத்தை பொதுமக்கள் அறிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்